Loading...
இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்காக சுமார் 3,750 இலங்கையர்கள் புனித நகரமான மக்காவிற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவைகயில் 1585 இலங்கையர்களுக்கே இந்தக் கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையுடன், இலங்கையர்கள் தற்போது இந்த ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...
இதேவேளை கடந்தாண்டு குறைந்த எண்ணிக்கையிலான இலங்கையர்களே ஹஜ் கடமையை நிறைவேற்றியிருந்தனர்.
அதன்படி முதல் குழு எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,
Loading...